மீண்டும் ரோஹித் சர்மா கேப்டனாக நியமிக்கப்படுவரா?

2024 டி20 உலக கோப்பைக்காக அணியை தேர்ந்தெடுப்பதில் பிசிசிஐ தீவிரம் காட்டி வரும் நிலையில் ஐ. பி. எல் போட்டிகள் முடிந்த பிறகு அதில் சிறப்பாக விளையாடிய வீரர்களை எடுக்க திட்டமிட்டுள்ளது. ரோஹித் சர்மாவின் டி20 எதிர்காலம் கேள்விக்குறி ஆகியுள்ள நிலையில், ஹர்திக் தற்போது கேப்டனாக உள்ள நிலையில் தற்போது காயத்தில் இருப்பதால், 2024-ல் சில புதிய வீரர்கள் இந்திய அணியை வழிநடத்த வாய்ப்புள்ளது. ரவீந்திர ஜடேஜா ரவீந்திர ஜடேஜா 2024 ஆம் ஆண்டில் இந்திய அணியில் … Continue reading மீண்டும் ரோஹித் சர்மா கேப்டனாக நியமிக்கப்படுவரா?